Cover Image for Reviving Our Water Heritage :: நீர்ப் மரபை மீட்போம்
32 Went

Reviving Our Water Heritage :: நீர்ப் மரபை மீட்போம்

Zoom
Registration
Past Event
Welcome! To join the event, please register below.
About Event

​Regenerate 2026: The Tamil Diaspora Edition

​Reviving Our Water Heritage
Learning From Sangam Literature & Solving Today’s Water Crisis

​Sunday, May 10, 2026 | 8:00 PM – 9:30 PM (India Time)
Virtual Gathering via Zoom

​From intricate tank systems to river-fed agriculture, our ancestors built a culture that respected, managed, and celebrated water. Today, that relationship stands broken. The water crisis is deepening across Tamil Nadu. This raises a critical question: how & where did we lose the way? And, how can we revive our water heritage?

​As part of Regenerate 2026, we invite the global Tamil diaspora to a virtual event with R. Balakrishnan (Retd. IAS), Chair, Indus Research Center, Chennai to search for answers.

​Drawing from Sangam literature, inscriptions, & cultural memory, he will share:

  • ​Insights into ancient water systems & how landscapes were sustained for centuries

  • ​Reflections on how & why these systems declined

  • ​Pathways to restore water resilience today

​This session is not just about looking back. It is about learning from the past to reimagine the future.

​Join us to learn, reflect, & act.

​Contact: Janani Climate Action Platform (JCAP) | events@krishijanani.org | +91 80980 04061 


​உயிர் சூழல் 2026: அயலக தமிழர்கள் நிகழ்வு 

​நீர் மரபை மீட்போம்
சங்க இலக்கியத்திலிருந்து இன்றைய நீர் நெருக்கடியை சமாளிக்கும் பாடங்கள்

​ஞாயிறு, சித்திரை 27, 2026 | இரவு 8:00 – 9:30 (இந்திய நேரம்)
ஜூம் மெய்நிகர் சந்திப்பு

​நுணுக்கமான ஏரிக் கட்டமைப்புகளிலிருந்து ஆறுகளை அடிப்படையாகக் கொண்ட வேளாண்மை வரை, நம் முன்னோர்கள் நீரை மதித்து, நிர்வகித்து, கொண்டாடிய ஒரு பண்பாட்டை உருவாக்கினர். இன்று, அந்த மரபு மறைந்து விட்டது. தமிழ்நாடு முழுவதும் நீர் நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது. இப்போது எழும் ஒரு முக்கியமான கேள்விகள்: நாம் எதனால், எப்படி வழி மாறினோம்? நம் நீர் மரபை மீட்பது எப்படி?

​நம்மை பதில் தேட வைக்க வருகிறார் திரு. ஆர். பாலகிருஷ்ணன் (IAS ஓய்வு; தலைவர், சென்னை இண்டஸ் ஆராய்ச்சி மையம்). உயிர் சூழல் 2026-ன் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த மெய்நிகர் நிகழ்விற்கு வெளி நாடு வாழ் தமிழ் சொந்தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

​திரு பாலகிருஷ்ணன் அவர்கள் சங்க இலக்கியம், கல்வெட்டுகள் மற்றும் பண்பாட்டு நினைவுகளை அடிப்படையாகக் கொண்டு நம்முடன் பகிர்ந்து கொள்ளப்போவது:

  • ​பண்டைய நீர்முறைகள் மற்றும் நிலப்பரப்புகள் வழி, வழியாக பல நூற்றாண்டுகளுக்கு உயிர்ப்போடு இருந்தது எப்படி?

  • ​இந்த நீர் மரபு எப்போது, ஏன் சிதைந்தது என்பது குறித்த சிந்தனைகள்

  • ​இன்று நீர் உயிர்ச் சூழலை மீட்டெடுக்கும் வழிகள் என்ன

​இந்த நிகழ்வு கடந்த காலத்தை நினைவுகூர்வதற்காக மட்டுமல்ல. அதன் படிப்பினைகளைக் கொண்டு நம் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் முதல் படியும் கூட.

​எங்களுடன் சேர்ந்து கற்க, சிந்திக்க, செயல்பட உங்களை அழைக்கிறோம்.

​தொடர்பு: ஜனனி காலநிலை செயல் தளம் (JCAP) | events@krishijanani.org | +91 80980 04061

32 Went